Deva Baalan Piratheere - தேவ பாலன் பிறந்தீரே - Christking - Lyrics

    Deva Baalan Piratheere - தேவ பாலன் பிறந்தீரே


    தேவ பாலன் பிறந்தீரே
    மனுக்கோலம் எடுத்தீரே
    வானலோகம் துறந்தீர் இயேசுவே
    நீர் வாழ்க வாழ்கவே

    1. மண் மீதினில் மாண்புடனே
    மகிமையாய் உதித்த மன்னவனே
    வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
    தூயா உம் நாமத்தையே

    2. பாவிகளை ஏற்றிடவே
    பாரினில் உதித்த பரிசுத்தனே
    பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
    தூயா உம் நாமத்தையே


    Deva Paalan Pirantheerae
    Manukkolam Eduththeerae
    Vaanalokam Thurantheer Yesuvae
    Neer Vaalka Vaalkavae

    1. Mann Meethinil Maannpudanae
    Makimaiyaay Uthiththa Mannavanae
    Vaalththiduvom, Vanangiduvom
    Thooyaa Um Naamaththaiyae

    2. Paavikalai Aettidavae
    Paarinil Uthiththa Parisuththanae
    Paadiduvom, Pukalnthiduvom
    Thooyaa Um Naamaththaiyae

    Deva Baalan Piratheere - தேவ பாலன் பிறந்தீரே Deva Baalan Piratheere - தேவ பாலன் பிறந்தீரே Reviewed by Christking on June 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.