Deva Janamae Paadi Thuthipom - தேவ ஜனமே பாடி துதிப்போம் - Christking - Lyrics

    Deva Janamae Paadi Thuthipom - தேவ ஜனமே பாடி துதிப்போம்


    தேவ ஜனமே பாடி துதிப்போம்
    தேவ தேவனை போற்றிடுவோம்
    துதிகள் என்றும் ஏற்றியே
    அவரைப் பணிந்திடுவோம்

    1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
    காத்த தேவனை துதித்திடுவோம்
    நீதி தயவு கிருபை நல்கும்
    ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

    2. வானம் பூமி ஆளும் தேவன்
    வாக்கை என்றுமே காத்திடுவார்
    அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
    மகிமை தேவனைத் துதித்திடுவோம்

    3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
    தேவ மகிமை விளங்கிடவே
    தேவ சுதராய் சேவை செய்து
    தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

    4. தம்மை நோக்கி வேண்டும் போது
    தாங்கி என்றுமே ஆதரிப்பார்
    மறந்திடாமல் உறங்கிடாமல்
    நினைத்த தேவனை துதித்திடுவோம்

    5. நமது போரை தாமே முடித்து
    ஜெயமே என்றும் அளித்திடுவார்
    சேனை அதிபன் நமது தேவன்
    அவரை என்றும் போற்றிடுவோம்
    துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்


    Thaeva Janamae Paati Thuthippom
    Thaeva Thaevanai Pottiduvom
    Thuthikal Entum Aettiyae
    Avaraip Panninthiduvom

    1. Senta Naalil Kannnnin Mannipol
    Kaaththa Thaevanai Thuthiththiduvom
    Neethi Thayavu Kirupai Nalkum
    Jeeva Thaevanaith Thuthiththiduvom

    2. Vaanam Poomi Aalum Thaevan
    Vaakkai Entumae Kaaththiduvaar
    Avarin Unnmai Entum Nilaikkum
    Makimai Thaevanaith Thuthiththiduvom

    3. Karththar Naamam Ongippadara
    Thaeva Makimai Vilangidavae
    Thaeva Sutharaay Sevai Seythu
    Thaeva Raajanai Vaalththiduvom

    4. Thammai Nnokki Vaenndum Pothu
    Thaangi Entumae Aatharippaar
    Maranthidaamal Urangidaamal
    Ninaiththa Thaevanai Thuthiththiduvom

    5. Namathu Porai Thaamae Mutiththu
    Jeyamae Entum Aliththiduvaar
    Senai Athipan Namathu Thaevan
    Avarai Entum Pottiduvom
    Thuthikal Entum Aetturiduvom

    Deva Janamae Paadi Thuthipom - தேவ ஜனமே பாடி துதிப்போம் Deva Janamae Paadi Thuthipom - தேவ ஜனமே பாடி துதிப்போம் Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.