Deva Janame Magizndu Kalikooru - தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு - Christking - Lyrics

    Deva Janame Magizndu Kalikooru - தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு


    தேவ ஜனமே
    மகிழ்ந்து களிகூறு
    பயங்கள் நீக்கி துதிபாடு

    இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
    இரட்சித்து உன்னை காத்திடுவார்

    1. சிருஷ்டிகரே உன் நாயகர்
    கர்த்தர் என்பது அவர் நாமம்
    பரிசுத்த தேவன் உன் மீட்பர்
    சர்வ பூமிக்கும் அவரே தேவன்

    2. நித்திய காலத்து நீதியை
    நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
    காத்தரின் கரத்தின் கிரீடமும்
    இராஜ முடியும் நீ ஆவாய்

    3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
    பாழான தேசம் நீ அல்ல
    எப்சிபா பியூலா
    என்று சொல்லும்
    புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்


    Deva Janamae
    Makilnthu Kalikooru
    Payangal Neekki Thuthipaadu

    Iratchakar Unnai Naekikkiraar
    Iratchiththu Unnai Kaaththiduvaar

    1. Sirushtikarae Un Naayakar
    Karththar Enpathu Avar Naamam
    Parisuththa Thaevan Un Meetpar
    Sarva Poomikkum Avarae Thaevan

    2. Niththiya Kaalaththu Neethiyai
    Nilaiyaaka Unnil Sthaapikkiraar
    Kaaththarin Karaththin Kireedamum
    Iraaja Mutiyum Nee Aavaay

    3. Kaividappattaval Nee Alla
    Paalaana Thaesam Nee Alla
    Epsipaa Piyoolaa
    Entu Sollum
    Puthiya Vaalvaip Pettiduvaay

    Deva Janame Magizndu Kalikooru - தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு Deva Janame Magizndu Kalikooru - தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.