Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ - Christking - Lyrics

    Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ


    தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
    ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
    அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார் - தேவ

    1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார் -தேவ

    2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்
    சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும் - தேவ

    3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
    சுக தயிலம் கொண்டென் தலையைச்
    சுபமாய் அபிஷேகம் செய்குவார் -தேவ

    4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ


    Thaeva Pithaa Enthan Maeyppan Allo
    Sirumai Thaalchchi Ataikilaenae
    Aavalathaay Enaip Paimpul Mael
    Avar Maeyth Thamar Neer Arulukintar

    1.aaththuman Thannaik Kulirappannnni
    Atiyaen Kaalkalai Neethi Ennum
    Naerththiyaam Paathaiyil Avarnimiththam
    Nithamum Sukamaay Nadaththukintar

    2.saa Nilal Pallaththirangitinum
    Sattum Ngu Kanndanjaenae Vaana Paran
    Ennotiruppaar
    Valai Thatiyum Kolumae Thaettum

    3.pakaivark Kethirae Oru Panthi Paangaay
    Enakken Raerpaduththich Suka Thailam
    Konnden Thalaiyaich
    Sukamaay Apishaekam Seykuvaar

    4.aayul Muluvathum en Paathram
    Arulum Nalamumaay Nirampum Naeyan
    Veettinil Sirappotae
    Nedunaal Kutiyaay Nilaiththiruppaen

    Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ Deva Pitha Enthan Meippen Allo - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.