Deva Pithave Um Unmai - தேவ பிதாவே உம் உண்மை - Christking - Lyrics

    Deva Pithave Um Unmai - தேவ பிதாவே உம் உண்மை


    1. தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே
    மனம் மாற மாந்தன் அல்லவே நீர்
    மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்
    இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே

    உம் உண்மை பெரிதே (2)
    காலை தோறும் புதுக்கிருபையே
    என் தேவை யாவும் உம் கரம் தந்ததே
    உம் உண்மை பெரிதே என் மீதிலே

    2. வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும்
    சூரிய சந்திர விண்மீன்களும்
    படைப்பனைத்துடன் சாட்சி பகரும்
    உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே

    3. சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்
    மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட
    இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை
    ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே


    1. Dheva Pithaavae! Um Unnmai Perithae
    Manam Maara Maanthan Allavae Neer
    Maaraa Um Manathurukkam Nilaikkum
    Intu Pol Entum Neer Nilaippeerae

    Um Unnmai Perithae (2)
    Kaalai Thorum Puthukkirupaiyae
    En Thaevai Yaavum Um Karam Thanthathae
    Um Unnmai Perithae en Meethilae

    2. Veyilum , Paniyum , Vithaipparuppum
    Sooriya Santhira Vinnmeenkalum
    Pataippanaiththudan Saatchi Pakarum
    Um Paerunnmai , Irakkam , Anpirkae

    3. Samaathaanaththudan Paava Mannippum
    Makil Pirasannamum Valikaatta
    Intaiya Pelanum, Naalai Nampikkai
    Aasi Pallaayiram Naan Pettenae

    Deva Pithave Um Unmai - தேவ பிதாவே உம் உண்மை Deva Pithave Um Unmai - தேவ பிதாவே உம் உண்மை Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.