Deva Prasannam Irangiye - தேவ பிரசன்னமே இறங்கியே - Christking - Lyrics

    Deva Prasannam Irangiye - தேவ பிரசன்னமே இறங்கியே


    தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

    தேவனின் மகிமை நம்மையெல்லாம்
    பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே

    தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
    சுற்றிலும் இங்கு நிற்கிறார்

    தேவனின் தூய அக்கினி இன்று
    நமக்குள்ளே இறங்கி வந்திடுதே

    வானத்தின் அபிஷேகமே இன்று
    நமக்குள்ளே நிரம்பி வழியுதே


    Dheva Pirasannamae Irangiyae Vanthiduthae

    Thaevanin Makimai Nammaiyellaam
    Parisuththa Sthalaththil Mooduthae

    Thaevanin Nalla Thootharkal Nammai
    Suttilum Ingu Nirkiraar

    Thaevanin Thooya Akkini Intu
    Namakkullae Irangi Vanthiduthae

    Vaanaththin Apishaekamae Intu
    Namakkullae Nirampi Valiyuthae

    Deva Prasannam Irangiye - தேவ பிரசன்னமே இறங்கியே Deva Prasannam Irangiye - தேவ பிரசன்னமே இறங்கியே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.