Deva Prasannam - தேவ பிரசன்னம் - Christking - Lyrics

    Deva Prasannam - தேவ பிரசன்னம்


    தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
    என் வாழ்வில் ஆனந்தமே

    வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
    மணவாளனின் பிரசன்னமே

    நான் தனிமையில் நிற்கும் போது
    உம் பிரசன்னம் துணையானதே
    நான் சோர்புற்ற வேளைகளில்
    உம் பிரசன்னம் பெலனானதே

    நான் கலங்கின காலங்களில்
    உம் பிரசன்னம் களிப்பானதே
    என் துக்கத்தின் நேரங்களில்
    உம் பிரசன்னம் பேரின்பமே


    Dheva Pirasannam Ennai Moodum Pothellaam
    En Vaalvil Aananthamae

    Vaanjaiyellaam Aekkamellaam
    Manavaalanin Pirasannamae

    Naan Thanimaiyil Nirkum Pothu
    Um Pirasannam Thunnaiyaanathae
    Naan Sorputta Vaelaikalil
    Um Pirasannam Pelanaanathae

    Naan Kalangina Kaalangalil
    Um Pirasannam Kalippaanathae
    En Thukkaththin Naerangalil
    Um Pirasannam Paerinpamae

    Deva Prasannam - தேவ பிரசன்னம் Deva Prasannam - தேவ பிரசன்னம் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.