Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த - Christking - Lyrics

    Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த


    தேவசுதன் மீட்டெடுத்த சபையே
    என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
    சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
    போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
    மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

    தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள
    கைத்தாளத்தின் தொனிமுழங்க
    ஆவியால் நிறைவோம்
    புது பெலனை அடைந்து துதிப்போம்
    உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்
    அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

    வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி
    சத்தியபாதை நடத்திடுவார்
    துணையாய் வருவார்
    அவர் வல்லமை நம்மீது பொழியும்
    உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்
    என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

    தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம்
    பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்
    தேவகிருபை நம்மீது பொழியும்
    சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த
    தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்


    Thaevasuthan Meetteduththa Sapaiyae
    Entum Karththarin Pukalaippaadu
    Sollungalaen Avar Naamaththaiyae
    Pottungalaen Thuthi Saattungalaen
    Manam Makilnthu Avarai Thuthippom

    Thampuruveennai Naatham Isaikka – Paerosaiyulla
    Kaiththaalaththin Thonimulanga
    Aaviyaal Niraivom
    Puthu Pelanai Atainthu Thuthippom
    Ursaakaththodu Porpaatham Pannivom
    Avar Samookam Ententum Inpamae

    Vallamaiyaaka Irangiduvaar – Thaevanin Aavi
    Saththiyapaathai Nadaththiduvaar
    Thunnaiyaay Varuvaar
    Avar Vallamai Nammeethu Poliyum
    Ulakaththai Jeyikka Ummaiyae Saarvom
    Entum Jeyaththai Ataiyath Thuthippom

    Thaevajanangal Thuthippathinaal – Thaevanin Ullam
    Paerinpaththai Atainthidumae Pelanae Thuthithaan
    Thaevakirupai Nammeethu Poliyum
    Saththuru Senai Vettiyae Veelththa
    Thaeva Aaviyil Nirainthu Thuthippom

    Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த Deva Suthan Meetedutha - தேவசுதன் மீட்டெடுத்த Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.