Deva Um Naamathai - தேவா உம் நாமத்தைப் - Christking - Lyrics

    Deva Um Naamathai - தேவா உம் நாமத்தைப்


    தேவா உம் நாமத்தைப்
    பாடிப் புகழுவேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    நீர் செய்த நன்மைகள்
    ஆயிரமாயிரம்
    ஆனந்தம் ஆனந்தமே

    ஏழைகளின் தேவனே
    எளியோரின் இராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்ற
    துதிக்குப் பாத்திரரே
    துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
    மகிமைக்குப் பாத்திரரே

    2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
    அற்புத தேவன் நீரே
    அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
    அதிசய தேவன் நீரே

    3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
    உன்னத தேவன் நீரே
    நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
    உத்தம தேவன் நீரே


    Thaevaa Um Naamaththaip
    Paatip Pukaluvaen
    Aanantham Aananthamae
    Neer Seytha Nanmaikal
    Aayiramaayiram
    Aanantham Aananthamae

    Aelaikalin Thaevanae
    Eliyorin Iraajanae
    Thikkatta Pillaikalin Thaevanae

    1.kaeroopeen Seraapeenkal Oyvintip Paatippotta
    Thuthikkup Paaththirarae
    Thuthikalin Maththiyil Vaasam Seythidum
    Makimaikkup Paaththirarae

    2.kaattaைyum Kadalaiyum Adakki Amarththiya
    Arputha Thaevan Neerae
    Akkini Mathilaay Naduvil Vaasam Seyyum
    Athisaya Thaevan Neerae

    3.viyaathikal Mulangaalkal Mudangip Panninthidum
    Unnatha Thaevan Neerae
    Naavukal Yaavumae Arikkai Seythidum
    Uththama Thaevan Neerae

    Deva Um Naamathai - தேவா உம் நாமத்தைப் Deva Um Naamathai - தேவா உம் நாமத்தைப் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.