Deva Ummai Paadum - தேவா உம்மைப் பாடும் - Christking - Lyrics

    Deva Ummai Paadum - தேவா உம்மைப் பாடும்


    தேவா உம்மைப் பாடும்
    நேரம் இன்ப நேரம்
    இன்பத்திலும் துன்பத்திலும்
    எந்த நேரமும் இன்ப நேரமே

    நாவு ஒன்று போதுமோ
    நாதன் உம்மை பாடவே
    நீரில்லாமல் வாழ்விலே
    யாரை நானும் பாடுவேன்
    ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்
    என் ஆசை என்றும் தீராதையா
    உயிர்போகும் போதும் உமை பாட
    வேண்டும் அதுவே ஆசையே
    மண்ணில் அதுவே ஆசையே

    தேகமெல்லாம் பசியினால்
    வாடிப்போக இருப்பேனே
    ராமுழுதும் தூக்கமும்
    மறந்தும் கூட இருப்பேனே
    ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து
    உயிர் வாழத்தானே முடியாதையா
    பறவைகள் கூட உமைபாடும் போது
    நான் பாடாதிருப்பேனோ


    Dhevaa Ummai Paadum
    Naeram Inpa Naeram
    Inpaththilum Thunpaththilum
    Entha Naeramum Inpa Naeramae

    Naavu Ontu Pothumo
    Naathan Ummai Paadavae
    Neerillaamal Vaalvilae
    Yaarai Naanum Paaduvaen
    Oru Koti Paadal Umaip Paatinaalum
    En Aasai Entum Theeraathaiyaa
    Uyirpokum Pothum Umai Paada
    Vaenndum Athuvae Aasaiyae
    Mannnnil Athuvae Aasaiyae

    Thaekamellaam Pasiyinaal
    Vaatippoka Iruppaenae
    Raamuluthum Thookkamum
    Maranthum Kooda Iruppaenae
    Oru Naalum Kooda Umaip Paada Maranthu
    Uyir Vaalaththaanae Mutiyaathaiyaa
    Paravaikal Kooda Umaipaadum Pothu
    Naan Paadaathiruppaeno

    Deva Ummai Paadum - தேவா உம்மைப் பாடும் Deva Ummai Paadum - தேவா உம்மைப் பாடும் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.