Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார் - Christking - Lyrics

    Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார்


    தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
    வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

    சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
    போதனை அறிந்து வாழுவோம்
    துதிகள் பொருத்ததனை
    செலுத்தியே மகிழுவோம்

    சபையின் தலைவர் இயேசுவே
    சபையை நடத்தி செல்லுவார்
    காவல் செய்துமே
    காத்துமே நடத்துவார்

    பரிசுத்தம் காத்து யாவரும்
    ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
    எழுந்து கட்டிடுவோம்
    இயேசுவின் சபையினை

    மகிமை புகழ்ச்சி என்றுமே
    சபையில் அவர்க்காய் தோன்றிடும்
    இயேசு உயர்ந்திட
    அவருக்காய் வாழ்ந்திடுவோம்

    மலைகள் மிதித்து போடுவாய்
    குன்றுகள் பதராய் மாறிடும்
    என்றும் வெற்றியே
    தோல்வியே இல்லையே


    Dhevan Eluntharulvaar Thaeva Sapaithanilae
    Vaasam Seythiduvaar Thaeva Sapaiyinilae

    Suththarkal Koodidum Aikkiyam
    Pothanai Arinthu Vaaluvom
    Thuthikal Poruththathanai
    Seluththiyae Makiluvom

    Sapaiyin Thalaivar Yesuvae
    Sapaiyai Nadaththi Selluvaar
    Kaaval Seythumae
    Kaaththumae Nadaththuvaar

    Parisuththam Kaaththu Yaavarum
    Aaviyil Nirainthu Vaalnthumae
    Elunthu Katdiduvom
    Yesuvin Sapaiyinai

    Makimai Pukalchchi Entumae
    Sapaiyil Avarkkaay Thontidum
    Yesu Uyarnthida
    Avarukkaay Vaalnthiduvom

    Malaikal Mithiththu Poduvaay
    Kuntukal Patharaay Maaridum
    Entum Vettiyae
    Tholviyae Illaiyae

    Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார் Devan Ezhuntharulvar - தேவன் எழுந்தருள்வார் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.