Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர் - Christking - Lyrics

    Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர்


    ஆதியும் அந்தமும் ஆனவர்
    அல்பா ஒமேகாவும் ஆனவர்
    துவக்கம் முடிவும் இல்லயே ஆமென்

    1. நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
    அக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமே
    பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனே
    துதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே
    – ஆதியும்

    2. ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்
    வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்
    துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
    துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா
    – ஆதியும்

    3. குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்
    செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்
    இறங்கி வாரும் இறங்கி வாரும் தூய ஆவியே – எனக்காய்
    இறங்கி வாரும் இறங்கி வாரும் பரிசுத்த ஆவியே
    – ஆதியும்


    Aathiyum Anthamum Aanavar
    Alpaa Omaekaavum Aanavar
    Thuvakkam Mutivum Illayae Aamen

    1. Nikarae Illaa Thaevanae Neethiyin Arase
    Akkini Vallamai Vaenndumae Inte Vaenndumae
    Paaduvaen Allaelooyaa Allaelooyaa Yesu Iraajanae
    Thuthippaen Allaelooyaa Allaelooyaa Thoothar Senaiyae
    - Aathiyum

    2. Oruvaraay Athisayam Seypavar Kirupaiyullavar
    Vaanamum Poomiyum Pataiththavar Umakkae Sthoththiram
    Thuthiyin Aaraathanai Aaraathanai Entum Osannaa
    Thuthiyin Aaraathanai Aaraathanai Entum Osannaa
    - Aathiyum

    3. Kurudarin Kannkalai Thiranthavar Athisayamaanavar
    Sevidarin Sevikalai Thiranthavar Arputham Seypavar
    Irangi Vaarum Irangi Vaarum Thooya Aaviyae - Enakkaay
    Irangi Vaarum Irangi Vaarum Parisuththa Aaviyae
    - Aathiyum

    Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர்  Aadhiyum Andhamum Aanavar - ஆதியும் அந்தமும் ஆனவர் Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
    Powered by Blogger.