Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே நீரே - Christking - Lyrics

    Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே நீரே


    ஆதியும் அந்தமும் நீரே நீரே
    அல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே

    என் நேசரே என்
    அன்பரே
    என் தோழரே
    என் துணையே
    எனக்கெல்லாம் நீரே

    உம்மை உயர்த்துகிறேன்
    இயேசுவே
    உம்மை உயர்த்துகிறேன்
    அல்லேலூயா-4

    என் தாயும் நீரே
    என் தந்தை நீரே
    என் இராஜா நீரே
    என் தெய்வம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே

    என் கன்மலை நீரே
    என் கோட்டை நீரே
    என் தஞ்சம் நீரே
    என் கேடகம் நீரே

    என் மேய்ப்பர் நீரே
    என் மீட்பர் நீரே
    என் இரட்சகர் நீரே
    என் எஜமான் நீரே


    Aathiyum Anthamum Neerae Neerae
    Alpaavum Omaekaavum Neerae Neerae

    En Naesarae en
    Anparae
    En Tholarae
    En Thunnaiyae
    Enakkellaam Neerae

    Ummai Uyarththukiraen
    Yesuvae
    Ummai Uyarththukiraen
    Allaelooyaa-4

    En Thaayum Neerae
    En Thanthai Neerae
    En Iraajaa Neerae
    En Theyvam Neerae

    En Maeyppar Neerae
    En Meetpar Neerae
    En Iratchakar Neerae
    En Ejamaan Neerae

    En Kanmalai Neerae
    En Kottaை Neerae
    En Thanjam Neerae
    En Kaedakam Neerae

    En Maeyppar Neerae
    En Meetpar Neerae
    En Iratchakar Neerae
    En Ejamaan Neerae

    Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே நீரே Aadhiyum Andhamum Neere - ஆதியும் அந்தமும் நீரே நீரே Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
    Powered by Blogger.