Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள் - Christking - Lyrics

    Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள்


    ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்
    ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்
    ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவே
    அன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்
    – ஆனந்த கீதங்கள்

    1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
    தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
    வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
    விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)
    – ஆனந்த கீதங்கள்

    2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
    சாந்த குமாரன் இயேசு – தோன்றினார் (2)
    சாலேமின் ராஜனிவர் – மகிழ்ந்து கண் தூங்கிடவே
    ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2)
    – ஆனந்த கீதங்கள்


    Aanantha Geethangal – Paadungal – Vaalththungal
    Aanndavar Paalanaay – Mannnnilae Thontinaar
    Aathaam Sey Paavangal – Saapangal – Neekkavae
    Annaiyin Mainthanaay – Thaalmaiyaay – Thontinaar
    – Aanantha Geethangal

    1. Maeloka Thootharkal Paada - Pooloka Maantharkal Potta
    Thaalaelo Geetham Engum Kaetkuthae (2)
    Vaanaathi Vaanangalae Kalikoornthu Paadidungal
    Vinnnnil Nallaatchi Thonta - Mannveelchchi Kaana - Vanthaar (2)
    – Aanantha Geethangal

    2. Sarppaththin Thalaiyai Nasukka - Santhosham Engum Peruka
    Saantha Kumaaran Yesu – Thontinaar (2)
    Saalaemin Raajanivar – Makilnthu Kann Thoongidavae
    Jeevanor Thottil Illai - Maadataiyum Kottil Unndu (2)
    – Aanantha Geethangal

    Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள் Aanandha Keethangal Paadungal - ஆனந்த கீதங்கள்  பாடுங்கள் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.