Aanantham Enaku Kidaiththathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது - Christking - Lyrics

    Aanantham Enaku Kidaiththathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது


    ஆனந்தம் எனக்கு கிடைத்தது
    என் வாழ்க்கையே மாறியது
    என் உள்ளத்தில் இயேசு வந்தார்
    என் வாழ்க்கையின் ராஜாவானார்

    1. கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்
    எவ்வளவு எவ்வளவு அன்பானவர்
    உலகம் முழுவதிலும் கண்டதில்லை
    இயேசுவின் அன்பினை போல

    2. என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றது
    இயேசுவை என்றும் தொடர்கின்றது
    என்னை அழைத்து நன்மை செய்தார்
    எந்நாளும் துதித்திடுவேன்

    3. கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்
    கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
    எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதே
    இயேசு என் மீட்பரானார்

    4.சத்துருவை எதிர்த்து போராடுவேன்
    ஜெயிக்க ஜெயிக்க பெலன் தருவார்
    அவரோடு உலகை ஜெயித்திடுவேன்அவரோடு வாழ்ந்திடுவேன்


    Aanantham Enakku Kitaiththathu
    En Vaalkkaiyae Maariyathu
    En Ullaththil Yesu Vanthaar
    En Vaalkkaiyin Raajaavaanaar

    1. Karththarai Rusiththu Arinthu Konntaen
    Evvalavu Evvalavu Anpaanavar
    Ulakam Muluvathilum Kanndathillai
    Yesuvin Anpinai Pola

    2. En Makilchchi Kadalin Alai Pontathu
    Yesuvai Entum Thodarkintathu
    Ennai Alaiththu Nanmai Seythaar
    Ennaalum Thuthiththiduvaen

    3. Karththarai Kempeeramaay Paadiduvaen
    Kanmalaiyai Sangarththanam Pannnniduvaen
    Eththanai Makilchchi Perukiduthae
    Yesu en Meetparaanaar

    4.saththuruvai Ethirththu Poraaduvaen
    Jeyikka Jeyikka Pelan Tharuvaar
    Avarodu Ulakai Jeyiththiduvaenavarodu Vaalnthiduvaen

    Aanantham Enaku Kidaiththathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது Aanantham Enaku Kidaiththathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.