Aananthamaaka Anparaip Paaduvaen - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் - Christking - Lyrics

    Aananthamaaka Anparaip Paaduvaen - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்


    1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவ ரென்னாத்து மாவிற்கே
    ஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்
    ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே

    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறு எங்குமில்லையே

    2. தந்தை தாய்முன் சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேனேன் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார் — இயேசு

    3. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினார் — இயேசு

    4. ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
    தப்பறு தேசின் கிரீடமாகவே
    அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
    ஆதி விஸ்வாசத்தில் வளர்ந்திடுவோம் — இயேசு

    5. அழுகையின் தாழ்வில் நடப்பவரே
    ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    ஜெயத்தின் மேல் ஜெயமடைந்திடுவோம் — இயேசு


    1. Aananthamaaka Anparaip Paaduvaen
    Aasaiyava Rennaaththu Maavirkae
    Aasikalarulum Aananthananthamaay
    Aanndavar Yesu Pol Aarumillaiyae

    Yesuvallaal Yesuvallaal
    Inpam Ikaththil Vaetru Engumillaiyae
    Yesuvallaal Yesuvallaal
    Inpam Vaetru Engumillaiyae

    2. Thanthai Thaaymun Sonthamaanorkalum
    Thallitinum Naan Thalliduvaeno
    Thaangiduvaenaen Neethiyin Karaththaal
    Thaaparamum Nalla Naathanumentar — Yesu

    3. Kiristhu Yesu Pirasannamaakavae
    Kirupaiyum Veliyaakinathae
    Neekkiyae Saavinai Narsuviseshaththaal
    Jeevan Aliyaamai Veliyaakkinaar — Yesu

    4. Oppillaatha Nampikkai Santhoshamum
    Thappatru Thaesin Kireedamaakavae
    Apposthalar Tham Ooliyaththaalae
    Aathi Visvaasaththil Valarnthiduvom — Yesu

    5. Alukaiyin Thaalvil Nadappavarae
    Aalipol Vaanmalai Niraikkumae
    Sernthida Seeyonil Thaevanin Sannithi
    Jeyaththin Mael Jeyamatainthiduvom — Yesu

    Aananthamaaka Anparaip Paaduvaen - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Aananthamaaka Anparaip Paaduvaen - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.