Vaarthaiyalae - வார்த்தையாலே | Stella Ramola - Christking - Lyrics

Vaarthaiyalae - வார்த்தையாலே | Stella Ramola



வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம் - (2)
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

1. மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும் போதும்
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

2. உலகம் வெறுத்து ஒதுக்கும் போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும் போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே


Vaarthaiyalae Ulagai Padaithirae
Vaanam Boomi Adharku Saatchiyae

Undhanin Vaarthaigal
Adhisayam Adhisayam
Undhanin Vaarthaigal
Adhisayam Adhisayam
Um Valla Seyalgal Aacharyamae

Vaarthaiyalae Ulagai Padaithirae
Vaanam Boomi Adharku Saatchiyae

Manasu Kalangi Thavikkumbhodhu
Umadhu Vaarthai Podhum
Idham Valiyaal Thudikkum Podhum
Umadhu Vaarthai Podhum
Yamadhu Ullam Magizhchiyaai Thullum

Vaarthaiyalae Ulagai Padaithirae
(Vaarthaiyalae Ulagai Padaithirae)
Vaanam Boomi Adharku Saatchiyae
(Saatchiyae, Saatchiyae)

Ulagam Veruthu Odhukkum Podhum
Umadhu Vaarthai Podhum
Ullam Kalangi Thavikkum Podhum
Umadhu Vaarthai Podhum
Enadhu Jeevan Uyirpum Neerae

Vaarthaiyalae Ulagai Padaithirae
(Vaarthaiyalae Ulagai Padaithirae)
Vaanam Boomi Adharku Saatchiyae
(Saatchiyae, Saatchiyae)

Undhanin Vaarthaigal
Adhisayam Adhisayam
Undhanin Vaarthaigal
Adhisayam Adhisayam
Um Valla Seyalgal Aacharyamae

Vaarthaiyalae Ulagai Padaithirae
Vaanam Boomi Adharku Saatchiyae
Vaarthaiyalae Ulagai Padaithirae
Vaanam Boomi Adharku Saatchiyae



Vaarthaiyalae - வார்த்தையாலே | Stella Ramola Vaarthaiyalae - வார்த்தையாலே | Stella Ramola Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
Powered by Blogger.