Aandavar Enakkaai - ஆண்டவர் எனக்காய் - Christking - Lyrics

    Aandavar Enakkaai - ஆண்டவர் எனக்காய்


    ஆண்டவர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    அச்சமே எனக்கில்லை

    1.என்னை நடத்தும் யேசுவினாலே
    எதையும் செய்திடுவேன்
    அவரது கிருபைக்கு காத்திருந்து
    ஆவியில் பெலனடைவேன்

    2.வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
    துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
    அனுதினம் சிலுவையைத் தோளில்

    சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்


    Aanndavar Enakkaay
    Yaavaiyum Seythu Mutippaar
    Achchamae Enakkillai

    1.ennai Nadaththum Yaesuvinaalae
    Ethaiyum Seythiduvaen
    Avarathu Kirupaikku Kaaththirunthu
    Aaviyil Pelanataivaen

    2.varumaiyo Varuththamo Vaatdidum
    Thunpamo Ethaiyum Thaangiduvaen
    Anuthinam Siluvaiyaith Tholil
    Sumanthu Aanndavar Pinselvaen

    Aandavar Enakkaai - ஆண்டவர் எனக்காய்  Aandavar Enakkaai - ஆண்டவர் எனக்காய் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.