Aantavarae Neer Poejanam Kaetteer - ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர் - Christking - Lyrics

    Aantavarae Neer Poejanam Kaetteer - ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்


    1. ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
    கொண்டு வந்தோம் என்றார்
    பிதாவின் சித்தம் எனக்குப் போஜனம்
    அறிவீர் என்றுரைத்தார்

    கண்களை ஏறெடுப்பீர்!
    அறுவடை செய்திடுவீர்!

    2. நாங்கள் இல்லாவேளை வேறு எவரும்
    போஜனம் தந்தாரோ?
    தேட்டம் மிகுந்த ஆத்துமா ஒன்றை
    பிதாவே அனுப்பி வைத்தார்

    3. சமாரியா தேசத்தை அற்பமாய் எண்ணி
    இஸ்ரவேல் புறக்கணித்தார்
    தேவை மிகுந்த ஆத்துமா அங்கும்
    உண்டெனப் பதிலளித்தார்

    4. இவர்தான் எனக்கு ஜீவன் அளித்தார்
    ஊராரே உணர்ந்திடுவீர்!
    இயேசையரே இரண்டு நாட்கள்
    எங்கள் ஊரில் நீர் தங்கும் என்றார்

    5. அறுப்புக்கு இன்னும் நாட்கள் செல்லும் என
    அலைந்திடும் சீடர்களே
    கண்களை உயர்த்திப்பாருங்கள் என்று
    இயேசுவே கூறுகின்றார்


    1. Aanndavarae Neer Pojanam Kaettir
    Konndu Vanthom Entar
    Pithaavin Siththam Enakkup Pojanam
    Ariveer Enturaiththaar

    Kannkalai Aeraduppeer!
    Aruvatai Seythiduveer!

    2. Naangal Illaavaelai Vaetru Evarum
    Pojanam Thanthaaro?
    Thaettam Mikuntha Aaththumaa Ontai
    Pithaavae Anuppi Vaiththaar

    3. Samaariyaa Thaesaththai Arpamaay Ennnni
    Isravael Purakkanniththaar
    Thaevai Mikuntha Aaththumaa Angum
    Unndenap Pathilaliththaar

    4. Ivarthaan Enakku Jeevan Aliththaar
    Ooraarae Unarnthiduveer!
    Iyaesaiyarae Iranndu Naatkal
    Engal Ooril Neer Thangum Entar

    5. Aruppukku Innum Naatkal Sellum Ena
    Alainthidum Seedarkalae
    Kannkalai Uyarththippaarungal Entu
    Yesuvae Koorukintar

    Aantavarae Neer Poejanam Kaetteer - ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர் Aantavarae Neer Poejanam Kaetteer - ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.