Aaradhanai Nayagarea Ummai - ஆராதனை நாயகரே உம்மை - Christking - Lyrics

Aaradhanai Nayagarea Ummai - ஆராதனை நாயகரே உம்மை


ஆராதனை நாயகரே
உம்மை நான் ஆராதிப்பேன்
அபிஷேகத்தைத் தருபவரே
உம்மை நான் ஆராதிப்பேன்

அல்லேலூயா
ஆமென்

அன்பரும் நீரே ஆதாரம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
இன்பமும் நீரே ஈடில்லா நேசரே
உம்மை நான் ஆராதிப்பேன்

உண்மையும் நீரே ஊக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்

ஐந்து காயம் ஏற்றவர் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஓங்கிய புயமும் ஒளஷதம் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்


Aaraathanai Naayakarae
Ummai Naan Aaraathippaen
Apishaekaththaith Tharupavarae

Ummai Naan Aaraathippaen
Allaelooyaa
Aamen

Anparum Neerae Aathaaram Neerae
Ummai Naan Aaraathippaen
Inpamum Neerae Eetillaa Naesarae
Ummai Naan Aaraathippaen

Unnmaiyum Neerae Ookkamum Neerae
Ummai Naan Aaraathippaen
Ennnamum Neerae Aekkamum Neerae
Ummai Naan Aaraathippaen

Ainthu Kaayam Aettavar Neerae
Ummai Naan Aaraathippaen
Ongiya Puyamum Olashatham Neerae
Ummai Naan Aaraathippaen

Aaradhanai Nayagarea Ummai - ஆராதனை நாயகரே உம்மை Aaradhanai Nayagarea Ummai - ஆராதனை நாயகரே உம்மை Reviewed by Christking on July 07, 2020 Rating: 5
Powered by Blogger.