Aaradhikka Therinthedukka Isravel - ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் - Christking - Lyrics

    Aaradhikka Therinthedukka Isravel - ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல்


    ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்க
    அடிமையாம் எங்கள அழைத்தது நீங்க
    அத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயா
    உம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா

    கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்கு
    ராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்கு
    அவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குது
    அவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது

    காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுது
    தூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவு
    கற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருது
    மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது

    எரிகோவை நாங்க சுத்தி சுத்தி வருவோம்
    தடையாக இருப்பதெல்லாம் துதியாலே இடிப்போம்
    சேனைக்குள் பாய்ந்திடும் பெலன் எனக்கு உண்டு
    மதில்களை தாண்டிட தைரியம் உண்டு


    Aaraathikka Therinthedukka Isravael Naanga
    Atimaiyaam Engala Alaiththathu Neenga
    Atha Solli Solli Paaduvaen Allaelooyaa
    Ummai Uyaththi Naan Makiluvaen Allaelooyaa

    Konjam Kooda Payamilla Paarvon Maela Enakku
    Raajaavin Iruthayam Karththar Kaiyil Irukku
    Avan Senaikal Ellaam Ippo Thannnneer Maela Mithakkuthu
    Avar Ongiya Puyam en Pinnaal Inga Irukkum Pothu

    Kaataikal Ellaam Enga Pakkam Vanthu Viluthu
    Thootharkal Unavaam Mannaa Enga Unavu
    Karpaaraikkullirunthu Thannnneerrellaam Varuthu
    Maaraavin Thannnneerellaam Mathuramaaka Maarumpothu

    Erikovai Naanga Suththi Suththi Varuvom
    Thataiyaaka Iruppathellaam Thuthiyaalae Itippom
    Senaikkul Paaynthidum Pelan Enakku Unndu
    Mathilkalai Thaanntida Thairiyam Unndu

    Aaradhikka Therinthedukka Isravel - ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் Aaradhikka Therinthedukka Isravel - ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் Reviewed by Christking on July 07, 2020 Rating: 5
    Powered by Blogger.