Aaradhippaen Naan Aaradhippaen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - Christking - Lyrics

    Aaradhippaen Naan Aaradhippaen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்


    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

    1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

    2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

    3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
    உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

    4. தூதர்களோடு ஆராதிப்பேன்
    ஸ்தோதிர பலியிட்டு ஆராதிப்பேன்


    Aaraathippaen Naan Aaraathippaen
    Aanndavar Yesuvai Aaraathippaen

    1. Vallavarae Ummai Aaraathippaen
    Nallavarae Ummai Aaraathippaen

    2. Parisuththa Ullaththodu Aaraathippaen
    Panninthu Kuninthu Aaraathippaen

    3. Aaviyilae Ummai Aaraathippaen
    Unnmaiyilae Ummai Aaraathippaen

    4. Thootharkalodu Aaraathippaen
    Sthothira Paliyittu Aaraathippaen

    Aaradhippaen Naan Aaradhippaen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Aaradhippaen Naan Aaradhippaen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Reviewed by Christking on July 07, 2020 Rating: 5
    Powered by Blogger.