Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே - Christking - Lyrics

    Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே


    ஆராய்ந்து அறிபவரே – என்
    உள்ளம் அறிந்தவரே
    உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்
    உம்மைப்பாட வரம் வேண்டுமே

    தயாபரரே அடைக்கலமே
    எனைக்காக்கும் கேடகமே
    ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே
    தூயவர் தூயவர்க்கே

    நித்தியமான என் உறவே
    நிரந்தரமான என் செல்வமே
    விலகிடா தேவா உறைவிடம் நீரே
    புகழுவேன் உம் நாமத்தை

    பெரியவரே மகத்துவரே
    பரிவுடன் என்னை காப்பவரே
    எடுபடா பங்கு என்றுமே நீரே
    உம்மிலே நிலைத்திடுவேன்


    Aaraaynthu Aripavarae – en
    Ullam Arinthavarae
    Unthanaippaada Aenguthae Ullam
    Ummaippaada Varam Vaenndumae

    Thayaapararae Ataikkalamae
    Enaikkaakkum Kaedakamae
    Sthoththiram Umakkae, Thuthiyum Umakkae
    Thooyavar Thooyavarkkae

    Niththiyamaana en Uravae
    Nirantharamaana en Selvamae
    Vilakidaa Thaevaa Uraividam Neerae
    Pukaluvaen Um Naamaththai

    Periyavarae Makaththuvarae
    Parivudan Ennai Kaappavarae
    Edupadaa Pangu Entumae Neerae
    Ummilae Nilaiththiduvaen

    Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே Aarainthu Aribavare - ஆராய்ந்து அறிபவரே Reviewed by Christking on July 07, 2020 Rating: 5
    Powered by Blogger.