Aarathanai Intha Velai - ஆராதனை இந்த வேளை - Christking - Lyrics

    Aarathanai Intha Velai - ஆராதனை இந்த வேளை


    ஆராதனை இந்த வேளை
    ஆண்டவரை தொழும் காலை
    துதியுடனே ஸ்தோத்திரிப்போம்
    தூயவரை தொழுதிடுவோம்

    ஆவியுடன் நல் உண்மையுடன்
    ஆராதிப்போம் அவர் நாமத்தையே
    கூடிடுவோம் பணிந்திடுவோம்
    கல்வாரி அன்பினை பாடிடுவோம்

    திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
    திருச்சபையில் தினம் கூடிடவே
    தவறாமல் வேதம் ருசி பார்த்திட
    திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்

    மெய் சமாதானம் கிருபையுடன்
    மாறாத மீட்பர் மகிமையுடன்
    மாசற்ற பேரின்ப அன்பினிலே
    மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்


    Aaraathanai Intha Vaelai
    Aanndavarai Tholum Kaalai
    Thuthiyudanae Sthoththirippom
    Thooyavarai Tholuthiduvom

    Aaviyudan Nal Unnmaiyudan
    Aaraathippom Avar Naamaththaiyae
    Koodiduvom Panninthiduvom
    Kalvaari Anpinai Paadiduvom

    Thiru Iraththaththaal Meetpar Sampaathiththa
    Thiruchchapaiyil Thinam Kootidavae
    Thavaraamal Vaetham Rusi Paarththida
    Thiruppaatham Sernthu Jepiththiduvom

    Mey Samaathaanam Kirupaiyudan
    Maaraatha Meetpar Makimaiyudan
    Maasatta Paerinpa Anpinilae
    Maruroopam Atainthae Paranthiduvom

    Aarathanai Intha Velai - ஆராதனை இந்த வேளை Aarathanai Intha Velai - ஆராதனை இந்த வேளை Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.