Aarathanai Seigirom - ஆராதனை செய்கின்றோம் - Christking - Lyrics

    Aarathanai Seigirom - ஆராதனை செய்கின்றோம்


    ஆராதனை செய்கின்றோம்
    உம்மை உயர்த்துகின்றோம்
    ஆராதனை செய்கிறோம்
    உம்மை துதிக்கின்றோம்

    நல்லவரே வல்லவரே
    நன்மைகள் செய்பவரே-நீர்

    உமக்கு ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை

    உன்னதமானவரே உயர்வை தருபவரே
    சேனைகளின் கர்த்தரே
    எங்களைக் காப்பவரே

    என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி
    தருபவரே என் ஆத்தும நேசர் நீரே
    என் அன்பு தெய்வம் நீரே


    Aaradhanai Seigirome
    Ummai Uyarthugirome
    Aaradhanai Seigirome
    Ummai Thuthikindrome

    Neer Nallavarae Vallavarae
    Nanmaigal Seibavarae

    Aaradhanai Umakku Aaradhanai
    Neer Nalavaraevallavarae
    Nanmaigal Seibavarae

    Unnadhamanavarae Uyarvai Tharubhavarae
    Senaigalin Kartharae Ennai Kaappavarae

    En Irudhaiyae Vanjaigalai
    Niraivetri Tharubhavarare
    En Aathma Nesar Neerae
    En Anbu Deivam Neerae

    Kanmalaiyam Kartharae
    En Thaagam Theerpavarae
    Sthothiram Seluthiyae
    Ummai Aaradhipome

    Aarathanai Seigirom - ஆராதனை செய்கின்றோம்  Aarathanai Seigirom - ஆராதனை செய்கின்றோம் Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.