Aasirvatha Malai Poliyum Deva - ஆசீர்வாத மழை பொழியும் தேவா - Christking - Lyrics

    Aasirvatha Malai Poliyum Deva - ஆசீர்வாத மழை பொழியும் தேவா


    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    ஆசீர்வாத மழை பொழியும் தேவா
    எங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா
    – ஆசீர்வாத

    கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்
    வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)
    ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமே
    ஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2)
    – ஆசீர்வாத

    ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்
    ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)
    ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்
    நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2)
    – ஆசீர்வாத

    யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்
    ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)
    பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்
    நன்மை செய்பவர் என்னை ஆசீர்வதியும் (2)
    – ஆசீர்வாத


    Aaseervaatha Malai Poliyum Thaevaa
    Aaseervaatha Malai Poliyum Thaevaa
    Engalaiyum Janangalaiyum Aaseervathiyum Thaevaa
    - Aaseervaatha

    Geelaakaamal Maelaavaay Entu Sonneer
    Vaalaakaamal Thalaiyaavaay Entu Uraiththeer (2)
    Aaseervaatha Oottu Thirakkattumae
    Aaseervaatha Malai Enmael Poliyattumae (2)
    – Aaseervaatha

    Aaseervaatha Vaalvu Unthan Vaakkuththaththam
    Aapirakaamin Aaseer Engal Suthanthiram (2)
    Aaseervaatha Vaaykkaalaay Ennai Maattum
    Naesakkaram Thottu Ennai Aaseervathiyum (2)
    – Aaseervaatha

    Yaapaesin Aaseervaatham Vaenndukirom
    Aaseervathiyum Engal Nalla Karththarae (2)
    Paavikalukkum Thurokikalukkum
    Nanmai Seypavar Ennai Aaseervathiyum (2)
    – Aaseervaatha

    Aasirvatha Malai Poliyum Deva - ஆசீர்வாத மழை பொழியும் தேவா Aasirvatha Malai Poliyum Deva - ஆசீர்வாத மழை பொழியும் தேவா Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.