Aasirvathikum Devan Tham - ஆசீர்வதிக்கும் தேவன் தம் - Christking - Lyrics

    Aasirvathikum Devan Tham - ஆசீர்வதிக்கும் தேவன் தம்


    ஆசீர்வதிக்கும் தேவன்
    தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்

    பெருக்கத்தை அளித்திடும் தேவன்
    நம்மை பெருக செய்வார் இவ்வருடம்

    பெலத்தின் மேல் பெலனே
    கிருபையின் மேல் கிருபை
    மகிமையின் மேல் மகிமை
    பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில்
    பரிசுத்தம் பரிசுத்தமே

    சோர்வான சூழ்நிலை வந்திடினும்
    எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
    நெருக்கத்திலும் பெருக்கத்தையே
    அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

    வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
    கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே
    நூறு மடங்கு பலன் தந்திடும்
    பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

    ஆத்தும பாரம் பெருகிடுமே
    ஊழியம் தீவிரம் அடைந்திடுமே
    திரள் கூட்டம் சீயோனேயே
    நோக்கி வந்திடும் காலமிது


    Aaseervathikkum Thaevan
    Tham Aaseer Polinthidum Naeram

    Perukkaththai Aliththidum Thaevan
    Nammai Peruka Seyvaar Ivvarudam

    Pelaththin Mael Pelanae
    Kirupaiyin Mael Kirupai
    Makimaiyin Mael Makimai
    Parisuththam Parisuththamae en Vaalvil
    Parisuththam Parisuththamae

    Sorvaana Soolnilai Vanthitinum
    Ethirppu Aemaattam Soolnthitinum
    Nerukkaththilum Perukkaththaiyae
    Aliththidum Thaevan Nammodunndu

    Varannda Vaalkkai Seliththidumae
    Kirupaiyin Oottukal Perukidumae
    Nootru Madangu Palan Thanthidum
    Perukkaththin Thaevan Nammodunndu

    Aaththuma Paaram Perukidumae
    Ooliyam Theeviram Atainthidumae
    Thiral Koottam Seeyonaeyae
    Nnokki Vanthidum Kaalamithu

    Aasirvathikum Devan Tham - ஆசீர்வதிக்கும் தேவன் தம் Aasirvathikum Devan Tham - ஆசீர்வதிக்கும் தேவன் தம் Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.