Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா - Christking - Lyrics

    Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா



    ஆதாரம் நீர் தான் ஐயா - 2
    காலங்கள் மாற, கவலைகள் தீற
    காரணம் நீர் தான் ஐயா - 2

    1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
    கண்டேன் நான் இந்நாள் வரை - 2
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    குழப்பங்கள் நிறைகின்றன - 2

    2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
    பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை - 2
    ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
    அமைதி தான் கலைகின்றது - 2

    3. உந்தனின் சாட்சியாய் வாழ
    உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை - 2
    உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்

    சாட்சியாய் வாழ்ந்திடுவேன் - 2


    Aathaaram Neer Thaan Aiyaa - 2
    Kaalangal Maara Kavalaikal Theera
    Kaaranar Neerthaanaiyaa – 2

    1. Ulakaththil Ennenna Jeyangal
    Kanntaen Naan Innaal Varai - 2
    Aanaalum Aeno Nimmathi Illai
    Kulappam Thaan Niraikkintathu - 2

    2. Kudumpaththil Kulappangal Illai
    Panakkashdam Ontumae Illai - 2
    Aanaalum Aeno Nimmathi Illai
    Amaithi Thaan Kalaikintathu - 2

    3. Unthanin Saatchiyaay Vaala
    Ullaththil Vekunaalaay Aasai - 2
    Ummidam Vanthaen Ullaththai Thanthaen

    Saatchiyaay Vaalnthiduvaen - 2



    Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா Reviewed by Christking on July 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.