Sirumaiyum Elimaiyum - சிறுமையும் எளிமையுமான | Jeby Israel - Christking - Lyrics

    Sirumaiyum Elimaiyum - சிறுமையும் எளிமையுமான | Jeby Israel



    சிறுமையும் எளிமையுமான என் மேல்
    நினைவாய் இருப்பவரே
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை தேடுகிறேன்
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

    கர்த்தாவே நான் நிலையற்றவன்
    என் கால்களை ஸ்திரப்படுத்தும்
    கர்த்தாவே நான் நிலையற்றவன்
    என் கால்களை ஸ்திரப்படுத்தும்
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை தேடுகிறேன்
    என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
    உம்மை தேடுகிறேன்

    தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
    தழுவி என்னை தாங்குமே
    தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
    தழுவி என்னை தாங்குமே
    தயங்கிடும் நேரத்தில்
    தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
    தயங்கிடும் நேரத்தில்
    தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

    உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
    தேவா உம் பெலன் தாருமே
    உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
    தேவா உம் பெலன் தாருமே
    உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
    உணர்வினை உருவாக்குமே
    உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
    உணர்வினை உருவாக்குமே


    Sirumaiyum Elimaiyum Mana en Mel
    Ninaivaai Iruppavarae
    En Belanum Neerae Kotaiyum Neerae
    Ummai Thedukindren

    Karthave Nan Nilaiyatravan
    En Kalgalai Sthirappaduthum
    En Belanum Neerae Kotaiyum Neerae
    Ummai Thedukindren

    Thagappane Unthan
    Thayai Konda Anbaal
    Thazhuvi Ennai Thangumae
    Thayangidum Netathil Theva Unthan
    Tholil Sumanthidumae

    Ularntha en Elumbugal
    Uyiradainthonga
    Theva Um Belan Tharumae
    Uyirulla Varaiyul
    Umakkaga Vazhum
    Unarvinai Uruvakkumae



    Sirumaiyum Elimaiyum - சிறுமையும் எளிமையுமான | Jeby Israel Sirumaiyum Elimaiyum - சிறுமையும் எளிமையுமான | Jeby Israel Reviewed by Christking on July 13, 2020 Rating: 5
    Powered by Blogger.