Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா - Christking - Lyrics

Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா


ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணர் நீர்தானையா – இயேசையா

உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பம் தான் நிறைக்கின்றது

குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது

உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்


Aathaaram Neer Thaan Aiyaa
Kaalangal Maara Kavalaikal Theera
Kaaranar Neerthaanaiyaa – Iyaesaiyaa

Ulakaththil Ennenna Jeyangal
Kanntaen Naan Innaal Varai
Aanaalum Aeno Nimmathi Illai
Kulappam Thaan Niraikkintathu

Kudumpaththil Kulappangal Illai
Panakkashdam Ontumae Illai
Aanaalum Aeno Nimmathi Illai
Amaithi Thaan Kalaikintathu

Unthanin Saatchiyaay Vaala
Ullaththil Vekunaalaay Aasai
Ummidam Vanthaen Ullaththai Thanthaen
Saatchiyaay Vaalnthiduvaen

Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.