Aathiyum Anthamumaanavarey - ஆதியும் அந்தமுமானவரே - Christking - Lyrics

    Aathiyum Anthamumaanavarey - ஆதியும் அந்தமுமானவரே


    ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே

    1.சிருஷ்டிப்பின் ஆதி காரணரே
    ஜீவனின் அதிபதியானவரே
    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
    நிலைவரமானவரே

    2.ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய்
    ஏற்றுக் கொள்பவரே
    ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள
    பலனை உடனடி அளிப்பவரே

    3.தாகமுள்ளோருக்கு ஜீவ நீரை
    தாராளமாயீவேன்
    என்றவரே ஆவியாம் ஜீவ தண்ணீரை
    எமக்கு மேவியே இன்று ஈவீரே

    4.பாவிக்கு பாதை காண்பிக்கவே பாரினில் ஈவாய்
    தோன்றினீரே பாதகன் போல

    பாரக் குருசில் தேவனே தொங்கினீரே


    Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae

    1.sirushtippin Aathi Kaaranarae
    Jeevanin Athipathiyaanavarae
    Naettum Intum Entum Maaraathavarae
    Nilaivaramaanavarae

    2.orumanathotae Thaeduvorai Unnmaiyaay
    Aettuk Kolpavarae
    Ookkamaay Jepipporkkulla
    Palanai Udanati Alippavarae

    3.thaakamullorukku Jeeva Neerai
    Thaaraalamaayeevaen
    Entavarae Aaviyaam Jeeva Thannnneerai
    Emakku Maeviyae Intu Eeveerae

    4.paavikku Paathai Kaannpikkavae
    Paarinil Eevaay
    Thontineerae Paathakan Pola
    Paarak Kurusil Thaevanae Thongineerae

    Aathiyum Anthamumaanavarey - ஆதியும் அந்தமுமானவரே Aathiyum Anthamumaanavarey - ஆதியும் அந்தமுமானவரே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.