Aathiyum Neerae Anthamum Neerae - ஆதியும் நீரே அந்தமும் நீரே - Christking - Lyrics

    Aathiyum Neerae Anthamum Neerae - ஆதியும் நீரே அந்தமும் நீரே


    தேவாதி தேவனைப் பணிந்திடுவோம்

    ஆதியும் நீரே அந்தமும் நீரே
    மாறிடா நேசர் துதி உமக்கே
    தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
    எந்நாளும் துதித்திடுவோம்

    1.தூதர்கள் போற்றும் தூயவரே
    துதிகளின் பாத்திரர் தேவரீரே
    உந்தனின் சமூகம் ஆனந்தமே
    உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

    2.செய்கையில் மகத்துவம் உடையவரே
    இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
    பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
    பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

    3.ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்
    ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்
    உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
    உத்தம தேவனைப் பணிந்திடுவோம்

    4.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
    பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
    மகிமையும் கனமும் துதிகளையே
    செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்


    Thaevaathi Thaevanaip Panninthiduvom

    Aathiyum Neerae Anthamum Neerae
    Maaridaa Naesar Thuthi Umakkae
    Thaeva Sapaiyil Vaalththi Pukalnthu
    Ennaalum Thuthiththiduvom

    1.thootharkal Pottum Thooyavarae
    Thuthikalin Paaththirar Thaevareerae
    Unthanin Samookam Aananthamae
    Unthanaip Potti Pukalnthiduvom

    2.seykaiyil Makaththuvam Utaiyavarae
    Irakkamum Urukkamum Nirainthavarae
    Parisuththa Sthalaththil Thuthiyudanae
    Parisuththa Thaevanai Vaalththiduvom

    3.aanndavar Yesuvaith Tholuthiduvom
    Aaviyil Nirainthae Kaliththiduvom
    Unnmaiyum Naermaiyum Kaaththentumae
    Uththama Thaevanaip Panninthiduvom

    4.sthoththira Palithanai Seluththiduvom
    Paaththirar Avarai Uyarththiduvom
    Makimaiyum Kanamum Thuthikalaiyae
    Seluththiyae Yesuvai Thuthiththiduvom

    Aathiyum Neerae Anthamum Neerae - ஆதியும் நீரே அந்தமும் நீரே Aathiyum Neerae Anthamum Neerae - ஆதியும் நீரே அந்தமும் நீரே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.