Aathumave Nandri Sollu - ஆத்துமாவே நன்றி சொல்லு - Christking - Lyrics

    Aathumave Nandri Sollu - ஆத்துமாவே நன்றி சொல்லு


    ஆத்துமாவே நன்றி சொல்லு
    முழு உள்ளத்தோடே- என்
    கர்த்தர் செய்த நன்மைகளை
    ஒருநாளும் மறவாதே – 2

    குற்றங்களை மன்னித்தாரே
    நோய்களை நீக்கினாரே
    படுகுழியினின்று மீட்டாரே
    ஜீவனை மீட்டாரே – 2

    கிருபை இரக்கங்களால்
    மணிமுடி சூட்டுகின்றார்
    வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    திருப்தி ஆக்குகின்றார்

    இளமை கழுகு போல
    புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
    ஓடினாலும் நடந்தாலும்
    பெலன் குறைவதில்லை – 2 – நாம்

    கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
    வெளிப்படுத்தினார்
    அதிசய செயல்கள் காணச் செய்தார்
    ஜனங்கள் காணச் செய்தார்

    எப்போதும் கடிந்து கொள்ளார்
    குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
    மன்னித்து மறந்தாரே

    தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
    என்றென்றும் கோபம் கொண்டிரார்
    தயவு காட்டுவது போல்
    கருணை இரக்கம் காட்டுகிறார்
    மறவாமல் நினைக்கின்றார்

    அவரது பேரன்பு வானளவு
    உயர்ந்துள்ளது
    கிழக்கு மேற்கு தூரம்போல
    அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்


    Aaththumaavae Nanti Sollu
    Mulu Ullaththotae- en
    Karththar Seytha Nanmaikalai
    Orunaalum Maravaathae – 2

    Kuttangalai Manniththaarae
    Nnoykalai Neekkinaarae
    Padukuliyinintu Meettarae
    Jeevanai Meettarae – 2

    Kirupai Irakkangalaal
    Mannimuti Soottukintar
    Vaalnaalellaam Nanmaikalaal
    Thirupthi Aakkukintar

    Ilamai Kaluku Pola
    Puthithaakki Makilkintar – Nam
    Otinaalum Nadanthaalum
    Pelan Kuraivathillai – 2 – Naam

    Karththar Tham Valikalellaam Mosekku
    Velippaduththinaar
    Athisaya Seyalkal Kaanach Seythaar
    Janangal Kaanach Seythaar

    Eppothum Katinthu Kollaar
    Kuttangalukkaerpa Nadaththuvathillai
    Manniththu Maranthaarae

    Thakappan Than Pillaikal Mael
    Ententum Kopam Konntiraar
    Thayavu Kaattuvathu Pol
    Karunnai Irakkam Kaattukiraar
    Maravaamal Ninaikkintar

    Avarathu Paeranpu Vaanalavu
    Uyarnthullathu
    Kilakku Maerku Thoorampola
    Akattivittar Nam Kuttangal

    Aathumave Nandri Sollu - ஆத்துமாவே நன்றி சொல்லு Aathumave Nandri Sollu - ஆத்துமாவே நன்றி சொல்லு Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.