Abishaga Nathiye en - அபிஷேக நதியே என் - Christking - Lyrics

    Abishaga Nathiye en - அபிஷேக நதியே என்


    அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
    ஆராதனை வேளையில்

    உம்மை துதிக்கும் போது
    எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
    உம்மை உயர்த்தும் போது
    எந்தன் கவலை பறந்து போகுது
    அல்லேலூயா… அல்லேலூயா…..

    புறாவைப் போல இறங்கிடுமே
    எங்கள் மத்தியில் கிரியை செய்யும்

    தென்றலைப் போல வீசிடுமே
    மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும்

    அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
    உந்தன் அன்பினை உணரச்செய்யும்


    Apishaeka Nathiyae en Meethu Paaynthidum
    Aaraathanai Vaelaiyil

    Ummai Thuthikkum Pothu
    Enthan Ullam Makilnthu Ponguthu
    Ummai Uyarththum Pothu
    Enthan Kavalai Paranthu Pokuthu
    Allaelooyaa… Allaelooyaa…..

    Puraavaip Pola Irangidumae
    Engal Maththiyil Kiriyai Seyyum

    Thentalaip Pola Veesidumae
    Melliya Saththaththai Kaetkap Pannnum

    Apishaeka Thailaththai Oottidumae
    Unthan Anpinai Unarachcheyyum

    Abishaga Nathiye en - அபிஷேக நதியே என் Abishaga Nathiye en - அபிஷேக நதியே என் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.