Adiyor Yaam Tharum Kanikkaiyai - அடியோர் யாம் தரும் காணிக்கையை

    Adiyor Yaam Tharum Kanikkaiyai - அடியோர் யாம் தரும் காணிக்கையை


    அடியோர் யாம் தரும் காணிக்கையை

    அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

    பாவியென்றெம்மைப் பாராமல் – யாம்

    பாவத்தின் தீர்வையை அடையாமல் –2

    பரிகாரம் என ஏற்றிடுவாய்

    பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

    மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்

    மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் –2

    மேலும் துன்பங்கள் அடைந்தாலும்

    மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

    வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின்

    வாழ்வினில் எமக்கென்று எது உண்டு –2

    என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ

    எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ


    Atiyor Yaam Tharum Kaannikkaiyai

    Anpaay Aerpaay Aanndavarae

    Paaviyentemmaip Paaraamal – Yaam

    Paavaththin Theervaiyai Ataiyaamal –2

    Parikaaram Ena Aettiduvaay

    Paliyaay Emai Nee Maattiduvaay

    Maeloru Vaalvu Unndu Entu – Em

    Maelelum Thunpaththai Marakkintom –2

    Maelum Thunpangal Atainthaalum

    Maenmaiyin Paliyaayth Tharukintom

    Vaalvukku Oru Naal Mutivu Unndu – Pin

    Vaalvinil Emakkentu Ethu Unndu –2

    En Manam Arinthavar Payan Ennavo

    Ellaam Arinthavar Neerallavo

    Adiyor Yaam Tharum Kanikkaiyai - அடியோர் யாம் தரும் காணிக்கையை Adiyor Yaam Tharum Kanikkaiyai - அடியோர் யாம் தரும் காணிக்கையை Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.