Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே - Christking - Lyrics

    Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே


    ஏழைகளின் பெலனே
    எளியவரின் திடனே
    புயல் காற்றிலே என் புகலிடமே
    கடும் வெயிலினிலே குளிர் நிழலே

    1. கர்த்தாவே நீரே என் தேவன்
    நீரே என் தெய்வம்
    உம் நாமம் உயர்த்தி
    உம் அன்பைப் பாடி
    துதித்து துதித்திடுவேன்
    அதிசயம் செய்தீர் ஆண்டவரே

    2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
    தடுமாறும்போது தாங்கி அணைத்து
    தயவோடு நடத்துகிறீர்
    உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்


    Aelaikalin Pelanae
    Eliyavarin Thidanae
    Puyal Kaattilae en Pukalidamae
    Kadum Veyilinilae Kulir Nilalae

    1. Karththaavae Neerae en Thaevan
    Neerae en Theyvam
    Um Naamam Uyarththi
    Um Anpaip Paati
    Thuthiththu Thuthiththiduvaen
    Athisayam Seytheer Aanndavarae

    2. Thaayaip Pola Thaettukireer Aattukireer
    Thadumaarumpothu Thaangi Annaiththu
    Thayavodu Nadaththukireer
    Um Matiyilae Thaan Ilaippaaruvaen

    Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே Aezhaikalin Pelanae - ஏழைகளின் பெலனே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.