Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும் - Christking - Lyrics

    Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும்


    அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
    தெய்வ நாமமே
    சுவாசமுள்ள யாவும்
    துதிக்கும் நாமமே

    ஆயிரங்களில் சிறந்த நாமமே
    மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே

    கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
    அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே

    இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
    வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே

    கால்கள் யாவும் முடங்கும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே
    நாவு யாவும் பாடும்
    நாமம் இயேசு நாமம் மட்டுமே


    Agilamengum Poatrum
    Akilamengum Pottum - Engal
    Theyva Naamamae
    Suvaasamulla Yaavum
    Thuthikkum Naamamae

    Aayirangalil Sirantha Naamamae
    Mannan Yesu Kiristhu Naamamae

    Kaalkal Yaavum Mudangum
    Naamam Yesu Naamam Mattumae
    Naavu Yaavum Paadum
    Naamam Yesu Naamam Mattumae

    Kanniyarkal Thaedum Parisuththa Naamamae
    Anntinoraith Thallidaamal Kaakkum Naamamae

    Kaalkal Yaavum Mudangum
    Naamam Yesu Naamam Mattumae
    Naavu Yaavum Paadum
    Naamam Yesu Naamam Mattumae

    Ivarin Naamam Sollum Pothu Poka Kooduthae
    Vallavarin Naamam Kaetka Theemai Aliyuthae

    Kaalkal Yaavum Mudangum
    Naamam Yesu Naamam Mattumae
    Naavu Yaavum Paadum
    Naamam Yesu Naamam Mattumae

    Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும் Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.