Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் - Christking - Lyrics

    Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம்


    அகிலத்தை ஆளும் தெய்வம்
    ஆண்டவர் இயேசுவையே
    ஆர்வமுடன் தொழுவோம்-2

    வானமும் பூமியை
    வார்த்தையால் படைத்தவரை
    வாருங்கள் நாம் தொழுவோம்-2

    1. பாவத்தை சாபத்தை
    நோய் பிணியை அகற்ற
    பாரினில் வந்துதித்தாரே
    பரலோக மைந்தன் அவர்
    பரிசுத்த தேவன் அவர்
    ஆர்வமுடன் தொழுவோம்
    – அகிலத்தை

    2. வழிதப்பி போன நம்மை
    வழிகாட்டும் மேய்ப்பனாக
    பாரினில் வந்துதித்தாரே
    அவரே நம் இருள் நீக்கும்
    ஒளியாக வந்த தெய்வம்
    ஆர்வமுடன் தொழுவோம்
    – அகிலத்தை


    Akilaththai Aalum Theyvam
    Aanndavar Yesuvaiyae
    Aarvamudan Tholuvom-2

    Vaanamum Poomiyai
    Vaarththaiyaal Pataiththavarai
    Vaarungal Naam Tholuvom-2

    1. Paavaththai Saapaththai
    Nnoy Pinniyai Akatta
    Paarinil Vanthuthiththaarae
    Paraloka Mainthan Avar
    Parisuththa Thaevan Avar
    Aarvamudan Tholuvom
    - Akilaththai

    2. Valithappi Pona Nammai
    Valikaattum Maeyppanaaka
    Paarinil Vanthuthiththaarae
    Avarae Nam Irul Neekkum
    Oliyaaka Vantha Theyvam
    Aarvamudan Tholuvom
    - Akilaththai

    Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் Agilathai Aalum Deivam - அகிலத்தை ஆளும் தெய்வம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.