Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் - Christking - Lyrics

Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்


அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே (2)

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி

2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி

3. உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி


Akkini Akkini Elupputhal
Thanthidum Akkini (2)
Akkini Apishaekam Thaevaa
Ippo Oottidumae (2)

1. Penthekosthae Naalil Irangiya
Parisuththa Akkini (2)
Intha Vaelaiyilae Engal
Meethae Irangattumae (2) - Akkini

2. Maelveettaraiyilae Nirappiya
Paraloka Akkini (2)
Intha Vaelaiyilae Engal
Meethae Irangattumae (2) - Akkini

3. Unnatha Pelaththinaalae
Emmai Itaikkattum Akkini (2)
Engal Thaesaththilae Pattip
Pitiththu Paravattumae (2) - Akkini

Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்  Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.