Alai Alaiyai Painthu Varum - அலையாலையாய் பாய்ந்து வரும் - Christking - Lyrics

    Alai Alaiyai Painthu Varum - அலையாலையாய் பாய்ந்து வரும்


    அலையாலையாய் பாய்ந்து வரும்
    தேவகிருபை என்னை நனைத்ததையா

    தேவனே உம் கிருபை
    என்றென்றும் மாறாதது

    மலைகள் விலகினாலும்
    மாசற்ற கிருபை பெருகுமே
    மன்னவனை மகிழ்வித்தால்
    மழையாக கிருபை ஊற்றுமே-பெரு

    அதிகாலை தேவ சமூகமே
    ஆச்சரிய கிருபை பெருகுமே
    ஆராதனை தூபத்தில்
    அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு

    பெலவீனத்தில் உம் கிருபை
    பெலனாய் பாயுதையா
    பலகோடி மைந்தர்களின் – வாழ்வு
    மாறும் கிருபை வேண்டுமே – இன்று


    Alaiyaalaiyaay Paaynthu Varum
    Thaevakirupai Ennai Nanaiththathaiyaa

    Thaevanae Um Kirupai
    Ententum Maaraathathu

    Malaikal Vilakinaalum
    Maasatta Kirupai Perukumae
    Mannavanai Makilviththaal
    Malaiyaaka Kirupai Oottumae-peru

    Athikaalai Thaeva Samookamae
    Aachchariya Kirupai Perukumae
    Aaraathanai Thoopaththil
    Appaavin Jeevan Kitaikkumae -yesu

    Pelaveenaththil Um Kirupai
    Pelanaay Paayuthaiyaa
    Palakoti Maintharkalin – Vaalvu
    Maarum Kirupai Vaenndumae – Intu

    Alai Alaiyai Painthu Varum - அலையாலையாய் பாய்ந்து வரும் Alai Alaiyai Painthu Varum - அலையாலையாய் பாய்ந்து வரும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.