Alaikadalin Oosaiyilae - அலைகடலின் ஓசையிலே - Christking - Lyrics

Alaikadalin Oosaiyilae - அலைகடலின் ஓசையிலே


அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா –2

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே –2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா –2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் –2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா –2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் –2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் –2


Alaikadalin Osaiyilae Anpumoli Kaetkuthammaa
Annaiyaval Aalayaththil Arul Nirainthu Kaanuthammaa –2

Nonnti Mudam Koon Kurudu Nnoykalellaam Theernthidavae –2
Annti Vantha Anaivarukkum Arulvalangum Annaiyammaa –2

Kannkavarum Aalayamum Kaannikkaip Porulanaiyum –2
Ennnnillaak Kavithaikalai Ententum Kooruthammaa –2

Vaelainakar Thiruththalaththil Veettirukkum Annaiyival –2
Vaenndum Varam Thanthiduvaal Vaethanaikal Theerththiduvaal –2

Alaikadalin Oosaiyilae - அலைகடலின் ஓசையிலே Alaikadalin Oosaiyilae - அலைகடலின் ஓசையிலே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.