Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன் - Christking - Lyrics

    Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன்


    அழைப்பின் குரல் கேட்டேன் – என்
    ஆண்டவர் என உணர்ந்தேன்
    அருகினில் தயங்கி நடை பயின்றேன்
    பின்னே வா என முன் சென்றார்

    1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
    அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே
    — பின்னே

    2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ
    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
    வலியவர் கொடுக்கினை வதைத்திடவே
    — பின்னே

    3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
    அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
    கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான்
    — பின்னே


    Alaippin Kural Kaettaen – en
    Aanndavar Ena Unarnthaen
    Arukinil Thayangi Natai Payinten
    Pinnae Vaa Ena Mun Sentar

    1. Arivil Kurainthavan Naan Ante
    Athaith Therinthum Alaiththathu Aen Enten
    Arinthavar Serukkinai Akattidavae
    — Pinnae

    2. Valimai Kurainthavan Naan Ante
    Athaith Therinthum Alaiththathu Aen Enten
    Valiyavar Kedukkinai Vathaiththidavae
    — Pinnae

    3. Kuraikal Nirainthavan Naan Ante
    Athaith Therinthum Alaiththathu Aen Enten
    Karuvil Irunthunnaith Therinthavar Naan
    — Pinnae

    Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன் Alaippin Kural Kaettaen - அழைப்பின் குரல் கேட்டேன் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.