Alaiththavarae Alaiththavarae - அழைத்தவரே அழைத்தவரே - Christking - Lyrics

    Alaiththavarae Alaiththavarae - அழைத்தவரே அழைத்தவரே


    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழியத்தின் ஆதாரமே

    1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

    2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே


    Alaiththavarae Alaiththavarae
    En Ooliyaththin Aathaaramae

    1. Eththanai Ninthaikal Eththanai Thaevaikal
    Enai Soolanintalum Ummai Paarkkinten
    Uththama Ooliyan Entu Neer Sollidum
    Oru Vaarththai Kaettida Unnmaiyaay Odukiraen

    2. Veennaana Pukalchchikal Enakku Ingu Vaenndaam
    Pathavikal Perumaikal Oru Naalum Vaenndaam
    Ooliyap Paathaiyil Ontu Mattum Pothumae
    Appaa Un Kaalkalin Suvadukal Pothumae

    Alaiththavarae Alaiththavarae - அழைத்தவரே அழைத்தவரே Alaiththavarae Alaiththavarae - அழைத்தவரே அழைத்தவரே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.