Allelujah Devanukkae - அல்லேலூயா தேவனுக்கே - Christking - Lyrics

    Allelujah Devanukkae - அல்லேலூயா தேவனுக்கே


    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2

    Verse 1

    தேவ தேவனைத் துதித்திடுவோம்
    சபையில் தேவன் எழுந்தருள
    ஒருமனதோடு அவர் நாமத்தை
    துதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2

    Verse 2

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை தொடர்ந்திடுதே
    வேத வசனம் கீழ்ப்படிவோம்
    தேவசாயலாய் மாறிடுவோம் x 2

    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா கர்த்தருக்கே
    அல்லேலூயா பரிசுத்தர்க்கே
    அல்லேலூயா ராஜனுக்கே x 2


    Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Karththarukkae
    Allaelooyaa Parisuththarkkae
    Allaelooyaa Raajanukkae X 2

    Verse 1

    Thaeva Thaevanaith Thuthiththiduvom
    Sapaiyil Thaevan Eluntharula
    Orumanathodu Avar Naamaththai
    Thuthikal Seluththiyae Paadiduvom X 2

    Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Karththarukkae
    Allaelooyaa Parisuththarkkae
    Allaelooyaa Raajanukkae X 2

    Verse 2

    Jeevanulla Naatkalellaam
    Nanmai Kirupai Thodarnthiduthae
    Vaetha Vasanam Geelppativom
    Thaevasaayalaay Maariduvom X 2

    Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Karththarukkae
    Allaelooyaa Parisuththarkkae
    Allaelooyaa Raajanukkae X 2

    Allelujah Devanukkae - அல்லேலூயா தேவனுக்கே Allelujah Devanukkae - அல்லேலூயா தேவனுக்கே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.