Alleluyah Alleluyah Paadum - அல்லேலூயா அல்லேலூயா பாடும் - Christking - Lyrics

    Alleluyah Alleluyah Paadum - அல்லேலூயா அல்லேலூயா பாடும்


    அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க
    கரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க

    அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா

    தாவீத போல கோலியாத்த முறியடிச்சு
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்

    எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சு
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்

    சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போல
    நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம்

    ஆபிரகாம போல விசுவசாத்தோட
    பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்


    Allaelooyaa Allaelooyaa Paadum Koottanga
    Karam Thatti Karam Uyarththi Paadiduvonga

    Allaelooyaa O O Allaelooyaa

    Thaaveetha Pola Koliyaaththa Muriyatichchu
    Paadiduvom Allaelooyaa Paadiduvom

    Ethiriyaana Saaththaanai Thuthiyaala Muriyatichchu
    Paadiduvom Allaelooyaa Paadiduvom

    Saathraak Maeshaak Aapaeth Naekova Pola
    Neruppula Nadanthaalum Paadiduvom

    Aapirakaama Pola Visuvasaaththoda
    Paadiduvom Allaelooyaa Paadiduvom

    Alleluyah Alleluyah Paadum - அல்லேலூயா அல்லேலூயா பாடும் Alleluyah Alleluyah Paadum - அல்லேலூயா அல்லேலூயா பாடும் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.