Alleluyaa Devanukke - அல்லேலூயா தேவனுக்கே - Christking - Lyrics

    Alleluyaa Devanukke - அல்லேலூயா தேவனுக்கே


    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா ராஜனுக்கே
    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
    என்றென்றும் நடத்திடுவார்

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆராதனை உமக்கே

    வெண்மேகமே வெண்மேகமே
    வெளிச்சம் தாரும் இந்நேரமே
    கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
    கனிவோடு நடத்திடுவார்

    துணையாளரே துணையாளரே
    துன்பத்தில் தாங்கும் மணவாளரே
    அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
    ஆற்றலைத் தந்திடுவார்


    Allaelooyaa Thaevanukkae
    Allaelooyaa Raajanukkae
    Thaevaathi Thaevan Raajaathi Raajan
    Ententum Nadaththiduvaar

    Aaraathanai Aaraathanai
    Allaelooyaa Allaelooyaa
    Aaraathanai Umakkae

    Vennmaekamae Vennmaekamae
    Velichcham Thaarum Innaeramae
    Kannnneerai Neekki Kaayangal Aatti
    Kanivodu Nadaththiduvaar

    Thunnaiyaalarae Thunnaiyaalarae
    Thunpaththil Thaangum Manavaalarae
    Apishaekam Ootti Maruroopamaakki
    Aattalaith Thanthiduvaar

    Alleluyaa Devanukke - அல்லேலூயா தேவனுக்கே Alleluyaa Devanukke - அல்லேலூயா தேவனுக்கே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.