Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் அவியானவரே - Christking - Lyrics

    Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் அவியானவரே


    ஆளுகை செய்யும் அவியானவரே
    பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
    ஆவியானவரே -என் ஆற்றலானவரே

    நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்

    அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே

    புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுப்படைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும்
    பண்படுத்தும் பயன்படுத்தும்

    கிறிஸ்துவின் அன்பின் ஆழம்
    அகலம் உயரம் உணரணுமே
    நினைப்பதற்க்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்பவரே


    Aalukai Seyyum Aviyaanavarae
    Paliyaay Thanthaen Parisuththamaanavarae
    Aaviyaanavarae -en Aattalaanavarae

    Ninaivellaam Umathaakanum
    Paechchellaam Umathaakanum
    Naal Muluthum Valinadaththum
    Um Viruppam Seyalpaduththum

    Athisayam Seypavarae
    Aaruthal Naayakanae
    Kaayam Kattum Karththaavae
    Kannnneerellaam Thutaippavarae

    Puthithaakkum Parisuththarae
    Puthuppataippaay Maattumaiyaa
    Utaiththuvidum Urumaattum
    Pannpaduththum Payanpaduththum

    Kiristhuvin Anpin Aalam
    Akalam Uyaram Unaranumae
    Ninaippatharkkum Jepippatharkum
    Athikamaay Seypavarae

    Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் அவியானவரே Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் அவியானவரே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.