Amaithi Thaedi Alaiyum Nenjamae - அமைதி தேடி அலையும் நெஞ்சமே - Christking - Lyrics

    Amaithi Thaedi Alaiyum Nenjamae - அமைதி தேடி அலையும் நெஞ்சமே


    அமைதி தேடி அலையும் நெஞ்சமே

    அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே – 2

    நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2

    அவரின்றி வேறில்லையே

    போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்

    என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே – 2

    காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து

    அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே – 2

    இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்

    நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே – 2

    பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்

    என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே – 2


    Amaithi Thaeti Alaiyum Nenjamae

    Anaiththum Ingu Avaril Thanjamae – 2

    Nilaiyaana Sontham Neengaatha Pantham – 2

    Avarinti Vaerillaiyae

    Pottuvaen en Thaevanaip Paraisaattuvaen

    En Naathanai Ennaalumae en Vaalvilae – 2

    Kaadu Maedu Pallam Entu Kaalkal Sornthu

    Alaintha Aadu Naaduthae Athu Thaeduthae – 2

    Iraivanae en Ithayamae Intha Iyarkaiyin

    Nal Iyakkamae en Thaevanae en Thalaivanae – 2

    Paranthu Virintha Ulakam Pataiththu Sirantha Pataippaay

    Ennaik Kannda Thaevanae en Jeevanae – 2

    Amaithi Thaedi Alaiyum Nenjamae - அமைதி தேடி அலையும் நெஞ்சமே Amaithi Thaedi Alaiyum Nenjamae - அமைதி தேடி அலையும் நெஞ்சமே Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.