Amaithiyan Naliravu Silent Night - அமைதியான நள்ளிரவு - Christking - Lyrics

    Amaithiyan Naliravu Silent Night - அமைதியான நள்ளிரவு


    1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
    இதில் தான் மா பிதா
    ஏக மைந்தனை லோகத்துக்கு
    மீட்பராக அனுப்பினது
    அன்பின் அதிசயமாம்
    அன்பின் அதிசயமாம்

    2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
    யாவையும் ஆளும் மா
    தெய்வ மைந்தனார் பாவிகளை
    மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
    எத்தனை தாழ்த்துகிறார்
    எத்தனை தாழ்த்துகிறார்

    3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
    ஜென்மித்தார் மேசியா
    தெய்வ தூதரின் சேனைகளை
    நாமும் சேர்ந்து பராபரனை
    பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
    பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்


    1. Amaithiyaana Nalliravu (Oppillaa Thiru Iraa)
    Ithil Thaan Maa Pithaa
    Aeka Mainthanai Lokaththukku
    Meetparaaka Anuppinathu
    Anpin Athisayamaam
    Anpin Athisayamaam

    2. Amaithiyaana Nalliravu (Oppillaa Thiru Iraa)
    Yaavaiyum Aalum Maa
    Theyva Mainthanaar Paavikalai
    Meettu Vinnnukkuyarththa Thammai
    Eththanai Thaalththukiraar
    Eththanai Thaalththukiraar

    3. Amaithiyaana Nalliravu (Oppillaa Thiru Iraa)
    Jenmiththaar Maesiyaa
    Theyva Thootharin Senaikalai
    Naamum Sernthu Paraaparanai
    Poorippaay Sthoththarippom
    Poorippaay Sthoththarippom

    Amaithiyan Naliravu Silent Night - அமைதியான நள்ளிரவு Amaithiyan Naliravu Silent Night - அமைதியான நள்ளிரவு Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.