Amaithiyin Thaivamae Iraiva - அமைதியின் தெய்வமே இறைவா - Christking - Lyrics

    Amaithiyin Thaivamae Iraiva - அமைதியின் தெய்வமே இறைவா


    அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே

    அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி

    அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி (2)

    நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி

    தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (2)

    அன்பு மொழியை விதைத்திடுவோர்

    அருளின் பயிரை அறுத்திடுவார் (2) –அமைதி

    உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி

    உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி

    ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்

    வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் (2) –அமைதி


    Amaithiyin Theyvamae Iraivaa en Ithayath Thalaivanae

    Arulvaay Arulvaay Yaan Aengith Thaedukinta Amaithi

    Amaithi Amaithi Engum Entum Amaithi (2)

    Neethip Paathaiyil Nadappavar Suvaippathu Amaithi Amaithi

    Thiyaakach Sikaraththil Nilaippavar Peruvathu Amaithi Amaithi (2)

    Anpu Moliyai Vithaiththiduvor

    Arulin Payirai Aruththiduvaar (2) –amaithi

    Uravaith Thaetiyae Urimaikal Kaaththaal Amaithi Amaithi

    Uyirai Mathiththaal Unnmaiyil Nilaiththaal Amaithi Amaithi

    Ongum Vanmurai Oliththiduvom

    Veengum Aayutham Kalainthiduvom (2) –amaithi

    Amaithiyin Thaivamae Iraiva - அமைதியின் தெய்வமே இறைவா Amaithiyin Thaivamae Iraiva - அமைதியின் தெய்வமே இறைவா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.